தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழைய அப்பர் லேக் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனிடையே கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய பழைய அப்பர் லேக் வியூ பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் தீ ஏற்பட்டு செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து வருகிறது. இதனை தீயணைப்புத் துறையினர் அணைத்து வருகின்றனர். இதன் காரணமாக ஜிம்கானா மற்றும் பழைய அப்பர் லேக் பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...