தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
திண்டுக்கல் அருகே நண்பர்களுடன் விளையாடச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தெற்கு மாலைப்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுவன் யுவராஜ், அருகிலுள்ள தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக யுவராஜ் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விளையாடச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...