தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
திண்டுக்கல் அருகே மலை கிராமங்களில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான ஆடலூர், தடியன் குடிசை உள்ளிட்ட பகுதிகளில் வாழை, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் காட்டு யானை, காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து விவசாய நிலங்களை அழித்து வருகிறது. இதனிடையே நல்லூர் காடு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து யானைகளை வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...