திமுகவில் கொத்தடிமைகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுகவில் கொத்தடிமைகள் அதிகமாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கோபாலபுரத்தில் பிறந்து தன் குடும்பத்தை வளர்த்து பல்வேறு நிறுவனம் ஆரம்பித்து வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின் எனவும் சாடிய அண்ணமாலை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியே தாம் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டினார். 

Night
Day