திமுக அரசைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

விழுப்புரம் மேல் களவாய் கிராமத்தில் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் போக்குவரத்து பாதிப்பு

காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்

Night
Day