திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம் ஒவ்வொரு நாளும் எண்ணப்பட்டு வருவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம் - 

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகிவிட்டாதாகவும் உறுதி

Night
Day