திமுக ஆட்சியில் அரசின் கடன் அதிகரிப்பு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு.

எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு அம்மா ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் இருந்த அரசின் கடன், திமுக ஆட்சிக்காலத்தில் 8 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு -

கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் கடனாக 4 லட்சம் ரூபாயை சேர்த்து வைத்துள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day