திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப பூங்கா எங்கே - புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்னவானது? -
மறுகால் குறிச்சியில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய கழக பொதுச் செயலளர் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி - 2 முறை ஆட்சிக்கு வந்தும் நாங்குநேரி மக்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டு

Night
Day