திமுக ஆட்சியில் இல்லை.. இல்லை.. எதுவுமே இல்லை.." - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

பாதாள சாக்கடை திட்டம் இல்லை.. பேருந்து வசதிகள் இல்லை... ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை - திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day