திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கூட நியாயமாக வழங்கப்படவில்லை - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமையன்பட்டி பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு 

'அம்மா ஆட்சிக்‍காலத்தில் பள்ளிக்‍கூட மாணவர்களுக்‍கு விலையில்லா பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன'

உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்‍கு மடிக்‍கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன - புரட்சித்தாய் சின்னம்மா

திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கூட நியாயமாக வழங்கப்படவில்லை - புரட்சித்தாய் சின்னம்மா


Night
Day