திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - உறுதிமொழி ஏற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தை மக்கள் வாழ தகுதியற்ற கொலைக்களமாக மாற்றிவரும் திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் -

திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து மக்களை காத்திடுவோம் என கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்பு.

Night
Day