திமுக ஊராட்சி தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-


திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி திமுக ஊராட்சி தலைவரைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

லஞ்சம் பெற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு தரவேண்டிய குடிநீரை தனியார் கம்பெனிக்கு விற்றதாகக் கூறி சாலைமறியல்

திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Night
Day