திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளால் பட்டியலின சிறுமி சித்ரவதை - அண்ணாமலை கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் வேலை செய்த சிறுமி பட்டியலினத்தவர் என்பதால், திமுகவைச் சேர்ந்தவர்கள் அந்த சிறுமியை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக நீதிப் பேசக்கூடிய திமுகவினர் சொந்தக் கட்சி எம்எல்ஏ வீட்டில் இதுபோல கொடுமை நடப்பதை பார்த்து விட்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாக கடுமையாக சாடினார். 

Night
Day