திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்


தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

சின்ன சூரியூரில் தரிசு நிலங்களை பட்டா போட்டு விற்க உதவியதாக வட்டாட்சியரை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தல்

varient
Night
Day