திருச்சி முக்கொம்பு ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏராளமானோர் முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றின் நடுவே நீரில் இறங்கி போராட்டம் -

மேகதாது மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் கண்டன முழக்கம் -

varient
Night
Day