திருச்சி : சாட்டை துரைமுருகன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு. முக்கிய வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கடிதங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Night
Day