திருச்சி : பைக் மீது போலீஸ் வாகனம் மோதி விபத்து - பெண் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே பைக் மீது போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day