திருச்செந்தூர் ரயில் நிலைய பணிகள் - கோட்ட வணிக மேலாளர் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கோட்ட வணிக மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். 

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் இப்பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், தென்னக ரயில்வே மூத்த கோட்ட வணிக மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோட்ட வணிக மேலாளாளர், வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்றும், பின்னர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

Night
Day