திருநெல்வேலி மாவட்டத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு - குடிநீர் பற்றாக்குறையை போக்க திமுக அரசிடம் முறையான திட்டமிடல் இல்லை என்றும் விமர்சனம்

Night
Day