திருப்பூரில் அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் போராட்டம்

திருப்பூர் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

varient
Night
Day