திருப்பூரில் சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கும் அவலம் - வேடிக்கை பார்க்கும் விளம்பர அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...


விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்களை அலசுவதுடன், தீர்வை நோக்கிய முயற்சியாகவும் களமிறங்கியுள்ளோம் நாங்கள்...

இன்றைய சூழலில் திருப்பூரில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவு நீர் கலப்பதால் நொய்யல் ஆறு மாசடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக அலச உள்ளோம்.. இதற்காக களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் விஜயன்... முன்னதாக இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

Night
Day