தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த சிலிண்டர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல்லடம் அருகே செட்டிபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் செல்வகணேஷ் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி ஹோட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதுடன் வீட்டை கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனிடையே இன்று காலை ஒரு சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்ததுடன் முருகன் மற்றும் செல்வகணேஷ் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் மற்ற சிலிண்டர்களை அப்புறப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...