தமிழகம்
லிப்ட் பழுதடைந்து பாதியிலேயே நின்றதால் பொதுமக்கள் அவதி
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் அத?...
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. அங்குள்ள ஈசானிய திடலில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் பல டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் தீ மளமளவென பரவி சுமார் 5 ஏக்கரில் சேகரிக்கப்பட்டிருந்த குப்பைகள் முற்றிலுமாக எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் அத?...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீட்டிலிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் ?...