தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் பரிதபமாக உயிரிழந்தார். திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு நேரத்தில் டிராக்டரில் இண்டிகேட்டர் லைட் எதுவும் எறியாததால் வாகனம் சென்றது தெரியாமல், பின்னால் வந்த கார் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற 4 இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...