தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
திருவண்ணாமலை அருகே தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக காலனி மக்கள் பேனர் வைத்துள்ளனர். துரிஞ்சாபுரம் வட்டம் சொரகுளத்தூர் காலனி பகுதியில் சுமார் 800 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குகள் செலுத்தி வந்தனர். இதனால் கிராம மக்களுக்கும், காலனி மக்களுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் பகுதியிலேயே புதிதாக வாக்குச்சாவடி அமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக காலனி மக்கள் தெரிவித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...