தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
திருவண்ணாமலை அருகே 20க்கும் மேற்பட்ட நாய்களுக்கு மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே உள்ள குன்னுத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள ஏரியின் அருகில் வாத்துகளை வளர்த்து வருவதாகவும், அந்த வாத்துகளை அங்குள்ள நாய்கள் கடித்து குதறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குன்னத்தூர் கிராமத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட நாய்களுக்கு மர்மநபர்கள் சிலர் மாட்டு இறைச்சியில் விஷம் கலந்து வைத்துள்ளனர். அதனை சாப்பிட்ட நாய்கள் துடிதுடித்து இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்களை கொன்ற மர்மநபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...