தமிழகம்
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணை
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணைரூ.1000 கோடி டாஸ்மாக் மு?...
திருவள்ளூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் நாகமரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நத்தம் பகுதியில் உள்ள நாகமரம் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் மரம் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தால், திருத்தணி-வேலூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணைரூ.1000 கோடி டாஸ்மாக் மு?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...