திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் - விவசாயிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

கனமழை காரணமாக திருவாரூரில் சேதமடைந்த வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி போராட்டம்

அழுகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்

ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

Night
Day