திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை 

பணியிலிருந்து வீடு திரும்புவதற்காக, ரயிலில் வந்திறங்கிய பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது

தனியார் நிறுவன பெண்ணிடம் அத்துமீறிய நபரை கைது செய்தது காவல்துறை

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நபரை கைது செய்தது காவல்துறை

Night
Day