திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீல்சேர் போன்ற வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் புகார்

Night
Day