தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையின் மறுநாளான நவம்பர் 1ம் தேதி அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தீபாவளி பண்டிகையின் மறுநாளான நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day