தீபாவளி பண்டிகை - களைகட்டும் விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டிள்ளது.

மதுரை மாசி வீதிகள், விளக்குத்துண், கீழவாசல், காமராஜர் சாலை, பைபாஸ்சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். விடுமுறை தினம் என்பதாலும், தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதாலும் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

Night
Day