தீபாவளி - தமிழகத்தில் ரூ.60,000 கோடி வர்த்தகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி 4 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் ஜவுளி, பட்டடாசு, இனிப்புகள் விற்பனை 60 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதில் ஜவுளி விற்பனை மட்டும் 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் விற்பனை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.  அதேபோல் இனிப்பு, கார வகைகளை பொறுத்தவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day