தூத்துக்குடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு

தங்கம்மாள்புரம் லெவல் கிராசிங் கேட் அருகே மர்மநபர்கள் வீசிய கல் விழுந்து கண்ணாடி உடைந்து சேதம்

Night
Day