தூத்துக்குடி: ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம் பற்றி புலம்பிய அரசு மருத்துவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம் குறித்து அரசு மருத்துவரே புலம்பும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கருங்குளத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், நோயாளிகள் முன்னிலையில் மருத்துவர் புலம்பும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், இதெல்லாம் ஒரு மருத்துவமனையா? இதற்கு தேசிய தரச்சான்று வேறு வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

Night
Day