தமிழகம்
மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு
மழலையர் பள்ளிக்கு சீல் வைப்புமதுரை - கே.கே.நகரில் மழலையர் பள்ளியில் தண்ணீர...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பெய்த மழையால் வியாபாரிகள் அவதியடைந்தனர். ஏரல் வாரச்சந்தையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், காலை முதலே அங்கு மழை பெய்து வந்துள்ளது. இதனால் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்பட்டது. இதனால் வியாபாரம் மந்தமானதாக வியாபாரிகள் வேதனை அடைந்தனர். மேலும் பொதுமக்களும் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
மழலையர் பள்ளிக்கு சீல் வைப்புமதுரை - கே.கே.நகரில் மழலையர் பள்ளியில் தண்ணீர...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டதற்கு பணம் ...