தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
தூத்துக்குடியில் தேர்தல் விதிகளை மீறி கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து எம்.பி. கனிமொழி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதி சிலையை மூடாமல் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி மூடப்படாமல் இருக்கும் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து கனிமொழி பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...