தமிழகம்
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி...
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
தென்காசியில் 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு வினாத்தாளை வெளியிட்ட ஆசிரியை உள்ளிட்டோர், பொதுத் தேர்வு வினாத்தாளை வெளியிடும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்கரன்கோவில் அடுத்த டி.என்.புதுக்குடி பகுதியில் அரசு உதவிபெறும் இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவிக்கு, அதே பள்ளியின் விலங்கியல் ஆசிரியை நிர்மல் ஷோபனா, வினாத்தாள்களை தேர்வுக்கு முதல் நாளே அனுப்பியிருக்கிறார். அதை மற்றவர்களுக்கும் அனுப்புமாறு அறிவுறுத்திய அவர், அவ்வாறு செய்யாவிட்டால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதன் மூலம், பொதுத் தேர்வு வினாத்தாளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக கேள்வித்தாள் கசிவதை தடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...