தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - டிஜிபி ஆலோசனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டதாக புகார் எழுந்து வருவதை அடுத்து டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை, விருதுநகர் மாவட்ட உயரதிகாரிகளுடன் கலந்தாலோசனை

Night
Day