தெய்வத் திருமகனார் தேவர், நேதாஜி சிலைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில் ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடைய திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

Night
Day