தொழில்நுட்பக் கோளாறு - விமானம் தாமதம்

எழுத்தின் அளவு: அ+ அ-


மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படுவதில் மூன்றரை மணி நேரம் தாமதம்

துபாய் செல்ல வேண்டிய 178 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் காத்திருப்பு

Night
Day