தேனாம்பேட்டை டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

கடை திறக்கும் நேரத்திற்கும் முன்பாகவே அதிகாலை முதலே டாஸ்மாக் கடையில் மதுவிற்பனை படுஜோர்

போலீசார் துணையுடன் அண்ணா அறிவாலயம் அருகே சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக நடைபெறும் மதுபான விற்பனை

Night
Day