தேனி அரசு கல்லூரி மாணவர் உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 தேனி அரசு பொறியியல் கல்லூரியில் பயின்ற நெல்லையைச் சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து எமது செய்தியாளர் செல்வராஜ் நேரலையில் வழங்கும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்.

Night
Day