தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
தேனி தொகுதி மக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்வார்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பி.கே. மூக்கையா தேவரின் 101வது பிறந்தநாளையொட்டி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.கே. மூக்கையா தேவரின் நினைவிடத்தில் அமமுக சார்பில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி தொகுதி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன் என கூறினார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
நீதிமன்ற தலையீட்டால் பதவி இழந்த அமைச்சர்கள்!ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கு?...