தேனி: கொசு படிந்திருந்த குச்சி ஐஸ் - ஐஸ் கம்பெனிகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி அருகே குச்சி ஐஸ் ஒன்றில் கொசு படிந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர், வண்டியில் விற்பனை செய்யப்பட்ட குச்சி ஐஸ் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த ஐஸில் இறந்த நிலையில் கொசு படிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ், இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐஸ் கம்பெனிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day