தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து சரிந்து வருவதால், அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை நீர் 5 மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதரமாக விளங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக போதிய மழையின்றி நீர்வரத்து சரிந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 67 புள்ளி 65 அடியாக குறைந்துள்ளது. இதனால் விவசாயத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் அணையில் 69 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...