தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் எந்தவகையிலும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு - தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க நேரிடும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Night
Day