தேவர் திருமகனார், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி படங்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருமலை கொழுந்துபுரம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவப் படத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை -

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார் புரட்சித்தாய் சின்னம்மா -

பாளை ஒன்றியம் திருமலை கொழுந்துபுரம் பகுதியில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வீரவாள் வழங்கி, குலவை இட்டு பெண்கள் உற்சாக வரவேற்பு..

கழக கொடிகளை அசைத்தபடி எழுச்சி முழக்கத்திட்ட வரவேற்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்

Night
Day