தமிழகம்
ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள பாஜக மூத்த தலைவர் எச் ராஜா இல்லத்தில் உள்ள கொடி கம்பத்தில் கருப்பு கொடியை ஏற்றி தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, பாஜக நிர்வாகிகள், தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் நடைபெறும் கூட்டம், திமுகவின் அரசியல் மோசடி கூட்டம் என்று குற்றம்சாட்டினார்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...