தொடர் கனமழை - அடையாறு ஆற்றில் நீரின் அளவு அதிகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு முதல் தொடர் மழை

இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் நீரின் அளவு அதிகரிப்பு

சென்னை புறநகரில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட நீரால், கூவம் ஆற்றில் இரு கரைகளை தொட்டு பாயும் வெள்ளம்

Night
Day